ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக சட்டங்களை பின்பற்றாத நிறுவனங்களுக்கு இரட்டிப்பு அபராதம்
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கான சட்டவிதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதங்களை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்ச அபராதம் இப்போது 99 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்புடைய அறிவிப்பை பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், முறையான மீறல்களுக்கான அபராதம் 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களிலிருந்து 99 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களாக உயர்ந்துள்ளது. “உலகிலேயே […]




