ஈரான் போரில் போர்த்துகலின் விமானப்படைத்தளம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை
ஈரான் மோதலின் போது, போர்த்துக்கலின் அசோரஸில் உள்ள லாஜஸ் விமானப்படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு மிதவாத வலதுசாரி அரசாங்கம் வழங்கிய அங்கீகாரத்தின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வழக்கறிஞர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடதுசாரிக் குழு கட்சியின் உறுப்பினர்கள் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான ஒரு நீண்டகால ஒப்பந்தம், அமைதிக் காலத்தில் முன் அனுமதியின்றி அந்தத் தளத்தைப் பயன்படுத்த வொஷிங்டனை அனுமதிக்கிறது. ஆனால் […]




