ஐரோப்பா

22வது திருத்தம் – நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

  • September 6, 2026
  • 0 Comments

முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ஷேவுடன் Marc-André Franche  இன்று (06) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்த எதிர்க்கட்சியின் நிலைப்பாடு ஜனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அது கட்சி அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். குறிப்பாக 22வது திருத்தத்தை […]