தீபாவளி வாழ்த்து கூறிய ஷிவாங்கி… எப்படி இருக்காங்கனு பாருங்க…
நடிகை ஷிவாங்கி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் ஷிவாங்கி.
இந்த நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு ஜனனி வெளியிட்டுள்ள படங்கள் வைரலாகி வருகின்றது.
(Visited 5 times, 1 visits today)