ஐரோப்பா

கெர்சன் பிராந்தியத்தில் ஷெல் தாக்குதல் : 23 பேர் காயம்!

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 போர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம தெரிவித்துள்ளது.

“பொது மக்களுக்கு எதிராக பீரங்கி பயன்படுத்தப்பட்டது,”உள்துறை அமைச்சகம் டெலிகிராமில் இட்டுள்ள பதிவில் தெரிவிதக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்களில்,   15,11 வயதுடை இரு ஆண்குழந்தைகளும்,   16 வயது சிறுமியும், அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்