Site icon Tamil News

சமந்தா வாங்கிய புது வீடு! எத்தனை கோடி தெரியுமா?

மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகை சமந்தா, இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக கலந்துகொண்டு வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.

நாக சைத்தன்யா விவாகரத்திற்கு பிறகும் சமந்தா அதே வீட்டில் வசித்து வந்தார்.

ரூ. 100 கோடி மதிப்புக்கொண்ட அந்த வீட்டிற்கு கூடுதல் பணம் சமந்தா செலுத்தியதாகவும் இதனால் வீடு அவரிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கையறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7,944 சதுர அடியுடன் 13 ஆவது தளத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version