உலகம்

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ரூபியோ : வரலாற்றில் இதுவே முதல் முறை!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வரும்  23 ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதி வரை  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணம், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் பயணத்தின்போது, ​​அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!