இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ரூபியோ : வரலாற்றில் இதுவே முதல் முறை!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயணத்தின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், எரிசக்தி, வர்த்தகம் […]



