இந்தியா செய்தி

தவெக வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பான செயல்பாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் நிற்போம்.”

“தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (TVK) சிறப்பான செயல்பாட்டுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் மத்திய அரசு தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!