இலங்கை

பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய , 400 கிராம் பால்மா பெக்கட் ஒன்றின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால்மா பெக்கட்டின் விலையை 125 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் அந்நிய செலாவணி நிலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை தற்போது வணிகவளாகங்களில் காணப்படும் பால்மா பெக்கட்டின் விலை அதிகரிக்கப்படாது என்றும், அடுத்து இறக்குமதி செய்யப்படும் தொகுதிக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்