இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜூலை 16 ஆம் திகதி பிரான்சுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

எனினும் இந்தப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக இந்தப் பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்டிருந்தது.

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை