புகைப்பட தொகுப்பு

என் இனிய தனிமையே – அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார் அனிகா சுரேந்திரன்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அனிகா எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவு செய்து வரும் அனிகா, தற்போது விடுமுறை இல்லமொன்றில்  எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அமைதியினான இரண்டு நாட்கள் என அவர் கெப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Sainth

About Author