இந்தியாவின் புனே நகரில் கொசு புயல்!
இந்தியாவின் புனே நகரில் கொசு புயல் என வர்ணிக்கப்படும் சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை கொசுப்புயல் சூறாவளி என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இங்கே, நூறாயிரக்கணக்கான கொசுக்கள் புனல் வடிவ சூறாவளியில் வானத்தை மூடுவதைக் காணலாம்.
புனே ஊடாக பாயும் மூதா நதியின் பெருக்கின் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியமையும் அங்கு அதிகளவான நுளம்புகள் பெருகியமையும் இந்த நிலைமைக்கு காரணம் என அதிகாரிகள் கருதுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பிலான வீடியோ காட்சி வருமாறு,
(Visited 2 times, 1 visits today)