ஐரோப்பா

ஹங்கேரி மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் இடையே சந்திப்பு

உக்ரேனிய வெளியுறவு மந்திரி, டிமிட்ரோ குலேபா, ஹங்கேரிய வெளியுறவு மந்திரி பீட்டர் சிஜ்ஜார்டோவை சந்திக்கவுள்ளார்.

டிசம்பரில் கெய்விற்கு 50 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றிய உதவியை ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஓர்பன் வீட்டோ செய்ததால் இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இறுக்கமடைந்து.

இந்நிலையில் ,உழ்ஹோரோட் (Uzhhorod ) நகரத்தில் பீட்டர் சிஜ்ஜார்டோ மற்றும் டிமிட்ரோ குலேபா இடையே ஆன் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கு இடையில் அடித்தளத்தை அமைக்கும் நோக்கம் கொண்டது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்