உலகம்

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நிலச்சரிவு – குழந்தைகள் பலர் பலி

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் இன்று பெய்த கனமழையினால் மதராஸா பாடசாலையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதில் எட்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன்,  ஐந்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் குறித்த பாடசாலையில் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சைக்காக முகாம்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், மழையால் ஏற்பட்ட தனித்தனி நிலச்சரிவுகளில், முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தக் கோரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்