புதிய படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜோதிகா

நடிகை ஜோதிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
டாப் நாயகியாக இருந்த போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இரண்டு குழந்தைகளை பெற்றவர் அவர்களை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
அவர்கள் கொஞ்சம் வளர்ந்த நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
உடல் எடையை குறைத்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து தற்போது புதிய படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)