இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் டேவிட் ரென்னே காலமானார்
இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் டேவிட் ரென்னே காலமானார்.
குஸ்ஸியின் பெண்கள் பேஷன் பிரிவின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றிய டேவிட், தனது 46வது வயதில் காலமானார்.
நேற்றிரவு (10) அவர் காலமானார் எனவும் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மொஸ்சினோ பிராண்டின் கிரியேட்டிவ் டைரக்டராகி ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவர் காலமானார், மேலும் அவரது மரணம் ஃபேஷன் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
(Visited 5 times, 1 visits today)