ஐரோப்பா

பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த ஈரான் மொடல்!

மஹ்லகா ஜபேரி என்ற ஈரானிய-அமெரிக்க மொடல் பெண்மணி கழுத்தை சுற்றி தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஈரானிய-அமெரிக்க மொடலான மஹ்லகா ஜபேரி, அவருடைய கழுத்தை சுற்றி தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.ஈரானில் விதிக்கப்படும் தூக்கு தண்டனையை பிரதிபலிக்கும் விதமாக மஹ்லகா ஜபேரி கழுத்தை நெறிக்கும் தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்துள்ளார்.

Image

அத்துடன் அவர் அணிந்து வந்த கருப்பு நிற ஆடையின் பின்புறம் தங்க நிறத்தில் “துக்கு தண்டனையை நிறுத்துங்கள்” (Stop Execution) என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்