இலங்கை

இலங்கை மின்சார சபையின் வருவாய்! வெளியான தகவல்

இந்த வருடத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரிக்குப் பின்னரான நிகர இலாபத்தை இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது

அதன்படி இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபாய் (11,920 கோடி) இலாபத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்ற 20.65 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 34.53 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 67.2 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மின்சார சபையின் நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்