மத்தியப் பிரதேசத்தில் இனிப்பு சாப்பிட்ட மூன்றாவது நபர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) சிந்த்வாராவில்(Chhindwara) உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு வெளியே கிடைத்த இனிப்புகளை சாப்பிட்ட மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். ஜனவரி 11ம் திகதி பொது சுகாதார பொறியியல் துறை(PHED) அலுவலகத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு காவலர், வளாகத்திற்கு வெளியே காய்கறிகள் மற்றும் இனிப்புகள் அடங்கிய உரிமை கோரப்படாத பையைக் கண்டுபிடித்தார். அதில் இருந்த சில இனிப்புகளை சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, 50 வயதான பாதுகாப்பு காவலர் தாசரு யதுவன்ஷி(Dasaru Yaduvanshi) கடுமையான வாந்தி […]













