நிஜ குந்தவை எப்படி இருப்பார் தெரியுமா? கிடைத்தது அரிய புகைப்படம்….
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் இந்த படைப்பில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்த கதாபாத்திரம் தான் இளவரசி குந்தவை. சோழ சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்த தைரியமுள்ள இளவரசியான இவரின் கதாபாத்திரத்தில் தான் திரிஷா நடித்திருந்தார். ரியல் இளவரசி இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று பலரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது அவருடைய அழகும், நடிப்பும். அதுவே இப்போது திரிஷாவுக்கான அடையாளமாகவும் மாறி இருக்கிறது. ஆனால் […]













