பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 450 பவுண்ட் சேமிக்கலாம்
பிரித்தானியாவில் புதிய கணிப்புகளுக்கமைய, எதிர்வரும் ஜுலை மாதம் முதல் ஒரு பொதுவான குடும்பத்திற்கான எரிசக்தி கட்டணம் 450 பவுண்ட் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சல்டன்சி நிறுவனமான கார்ன்வால் இன்சைட், மே மாதம் 25ஆம் திகதி அன்று Ofgem ஆல் அறிவிக்கப்படும் புதிய அதிகாரப்பூர்வ விலை வரம்பின் கீழ் கட்டணங்கள் 446 பவுண்ட் வரை குறையும் என்று கணித்துள்ளது. அரசாங்கத்தின் எரிசக்தி விலை உத்திரவாதத்தின் காரணமாக ஒரு பொதுவான பயனர் தனது ஆற்றலுக்காக வருடத்திற்கு 2,500 பவுண்ட்டிற்க்கு […]













