பொதுமன்னிப்பு சட்டமூலத்தை அறிவித்த வெனிசுலா – பல கைதிகள் விடுதலையாக வாய்ப்பு!
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodríguez) நேற்று பொதுமன்னிப்பு சட்டமூலத்தை அங்கீகரித்துள்ளார். இதன் மூலம் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை அமெரிக்கா ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி நீண்ட காலமாகக் கோரி வந்த நிலையில் தற்போது சாத்தியமாகியுள்ளது. “இந்தச் சட்டம் அரசியல் மோதலால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த உதவும்” என்று டெல்சி ரோட்ரிக்ஸ் […]













