களத்தில் இருந்து எதிர்ப்பாளரை தோலில் தூக்கிச் சென்று வெளியே விட்ட இங்கிலாந்து வீரர்
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது எதிர்ப்பாளர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்த நிலையில், அவரை களத்தில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, தூக்கிச் சென்றுள்ளார். ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் ஜூன் 28 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது, இங்கிலாந்து தலைவர் பென் ஸ்டோக்ஸ் அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுப் போட்டியானது களத்தில் மோதல்களுக்கு பெயர் பெற்றது, எவ்வாறாயினும், போட்டியின் போது எதிர்ப்பாளர் ஒருவர் மைதானத்திற்குள் […]













