சந்திரமுகி 2.. ஜோதிகாவையே மிரட்டும் கங்கனா போஸ்டர் இதோ….
சந்திரமுகி கடந்த 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இருந்தாலும் கிட்டத்தட்ட இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதே வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது. சந்திரமுகி படத்தில் ஒரு சில வினாடிகளே வந்தாலும் வேட்டையன் ராஜா கேரக்டர் அப்போதே மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. அதேபோன்றுதான் சந்திரமுகியின் கேரக்டரும். அப்படி இருக்கும் போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றதும் அதில் ரஜினி இல்லாதது பெரிய வருத்தமாக இருந்தது. இருந்தாலும் கடந்த […]













