வடகொரியாவிற்கு தப்பிச் சென்ற அமெரிக்கர் குறித்து வெளியான தகவல்!
கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி எல்லை வழியாக வடகொரியாவுக்குத் தப்பிச் சென்ற அமெரிக்க ராணுவ வீரர் குறித்து வடகொரிய அரசு முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடத்தை மற்றும் இனவெறி காரணமாக அவர் வட கொரியாவிலோ அல்லது வேறு மூன்றாவது நாட்டிலோ அரசியல் தஞ்சம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மற்றும் தென் கொரியாவை பிரிக்கும் கூட்டு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பொதுமக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, கறுப்பின அமெரிக்க ராணுவ […]













