பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்!
மரபு ரீதியாக ஏற்படும் பார்வைக் கோளாறுகள் மட்டுமின்றி நாம் பின்பற்றும் முறையற்ற வாழ்வியல் காரணமாகவும் ஒருவருடைய பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகும். இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற கேஜெட்டுகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சில உணவுகளை சாப்பிட்டே பார்வைத் திறனை நாம் மேம்படுத்த முடியும். மேலும் பார்வையில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். நமது கண்களை ஒரு கேமரா போல நினைத்துக் கொள்ளுங்கள், […]













