இந்தியாவிற்கு விஜயம் செய்யும் ஜோ பைடன்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை டெல்லிக்கு வருகை தரவுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், […]













