அதிரடி காட்டும் ChatGPT – இனி மனிதனை போல் பேச முடியும்
செயற்கை நுண்ணறிவால் செயல்படும் சாட்போட்டுகள் பல இருந்தாலும் ஓபன் ஏஐ நிறுவனத்தால், கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜிபிடி எனும் சாட்போட்டை தொழில் மற்றும் கல்வி என பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு, 2021ம் ஆண்டிற்கு முன்பு உள்ள தகவலின் அடிப்படையில் இணையத்தில் ஆராய்ந்து பதில் தரக்கூடியது. சாட் ஜிபிடி ஆனது கவிதைகள் முதல் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் வரை எழுதித் தரக்கூடிய திறன் கொண்டது. அந்தவகையில் தற்போது எழுத்து வடிவில் […]













