செய்தி வாழ்வியல்

நீண்ட ஆயுளுக்கு செய்ய வேண்டிய 4 விடயங்கள்

  • November 15, 2023
  • 0 Comments

நம்மில் பலருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அப்படி நீண்ட நாட்கள் வாழ என்ன செய்ய வேண்டும் என்ற ரகசியமும் தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக சில சிம்பிளான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. காலை பழக்கங்கள்.. உங்கள் நாள் எவ்வாறு செல்கிறது என்பதை உங்கள் காலைப் பழக்கங்களை வைத்து கணிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பலருக்கு எழுந்தவுடன் மொபைலைச் பார்ப்பதே அவர்கள் அந்த நாளில் செய்யும் […]

பொழுதுபோக்கு

ஜோதிகா தான் வேண்டும்…. அசினை அசால்ட்டாக ஒதுக்கிய சூர்யா…..

  • November 15, 2023
  • 0 Comments

நடிகை அசினை சூர்யா ஒதுக்கிய சம்பவம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமான அசினுக்கு அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். இதன் காரணமாக கோலிவுட்டில் அசின் அலை பலமாகவே அடித்தது. முக்கியமாக அசினிடம் அழகு மட்டும் இல்லை […]

பொழுதுபோக்கு

பிரபல ஹீரோயினை கரம்பிடிக்க ரெடியான சுந்தரி சீரியல் நடிகர்

  • November 15, 2023
  • 0 Comments

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் அரவிஷ், பிரபல சீரியல் ஹீரோயினை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. மெட்டி ஒலியில் நடித்த சேத்தன் – தேவதர்ஷினி தொடங்கி, ராஜா ராணி சீரியல் ஆலியா மானசா – சஞ்சீவ், சரவணன் மீனாட்சி தொடர் மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா, திருமணம் சீரியல் சித்து – ஸ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சின்னம்மைக்கு தடுப்பூசி பரிந்துரை!

  • November 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுமருத்துவமனைகளில் சின்னம்மை தடுப்பூசிகளை குழந்தைகளுக்குச் செலுத்த அரசாங்த்திற்குகு நோய்த் தடுப்புக்கான நிபுணா்கள் கூட்டுக் குழு முதல்முறையாக பரிந்துரைத்தது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அந்தத் தடுப்பூசிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. பிரித்தானியாவில் இப்போதுதான் அதற்கான பரிந்துரை முதல்முறையாக அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் சின்னம்மை தடுப்பூசிகளை தங்களது குழந்தைகளுக்குச் செலுத்திக்கொள்ள விரும்புபவா்கள், அதற்காக சுமாா் 144.52 பவுண்ட் செலுத்தியாக வேண்டும் என்ற நிலை உள்ளது.

மத்திய கிழக்கு

காசா வைத்தியசாலையில் எரிபொருள் பற்றாக்குறை – 200 பேர் உயிரிழப்பு

  • November 15, 2023
  • 0 Comments

காசாவில் உள்ள பிரதான வைத்தியசாலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளனர். காசா நகரம் உள்ளிட்ட காசாவின் பல பகுதிகளில் ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையேயான மோதல் தொடர்கின்றது. இந்தநிலையில் ஹமாஸ் தரப்பினரின் நாடாளுமன்றம் மற்றும் நகரத்தில் உள்ள ஏனைய கட்டடங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் வடக்கு காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் தரப்பினர் இழந்து விட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள பிரதான வைத்தியசாலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 200 […]

வட அமெரிக்கா

கனடாவில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்கள் மீது தாக்குதல்

  • November 15, 2023
  • 0 Comments

கனடாவில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீசித் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. காலிஸ்தான் கொடிகளுடன் வந்த கும்பல் மால்டனில் உள்ள வெஸ்ட்வுட் மால் பகுதியில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்களைத் தாக்கியது. இந்தியர்களை பொலிஸார் பின்னகர்ந்து செல்லும் படி கூறும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. கனடாவில் இருந்து கொண்டு, இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பிரிவினைவாதக் குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐநா.சபையின் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 26 ஆண்டுகளின் பின்னர் மிகப்பெரிய ஊதிய உயர்வு

  • November 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய ஊதிய விலைக் குறியீட்டின் 26 ஆண்டு கால வரலாற்றில் ஒரு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சி இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் இறுதி வரையிலான காலாண்டில் ஊதிய வளர்ச்சி விகிதம் 1.3 சதவீதமாக இருந்ததாக புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடாந்திர ஊதிய வளர்ச்சியும் 04 சதவீதத்தை நெருங்குகிறது, இது மார்ச் 2009 முதல் 12 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட மிக […]

இலங்கை

இலங்கை சுகாதார அமைச்சு எடுத்த முக்கிய தீர்மானம்!

  • November 15, 2023
  • 0 Comments

இலங்கையில் உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். இந்த கலந்துரையாடலில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் விலை நிர்ணயக் குழு ஒன்றின் ஊடாக மருந்து விலையை தீர்மானிக்குமாறு இதன்போது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ChatGPT

  • November 15, 2023
  • 0 Comments

சமீப காலமாகவே ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்த உலகை ஆண்டு வருகிறது. இதை பயன்படுத்தி மனிதர்கள் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள் நம்மை வியக்கச் செய்கிறது. இதில் ஒரு அங்கமாக ChatGPT இனி மனித உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல முன்னணி டெக் நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இத்தகைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே இருக்கும் பல தொழில்நுட்பங்களில் AI […]

விளையாட்டு

9 பேர் பந்து வீசியதற்கான காரணத்தை வெளியிட்ட இந்திய அணித் தலைவர்

  • November 15, 2023
  • 0 Comments

2023ஆம் ஆண்டுக்காக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த தொடரின் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதி போடிக்கு முறையே இந்தியா ,தென் ஆபிரிக்கா ,அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்திய மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன . இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது. இதேவேளை, நெதர்லாந்து அணியுடனான போட்டியில் எல்லோரையும் பந்து வீச […]