வட அமெரிக்கா

கனடாவில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்கள் மீது தாக்குதல்

கனடாவில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்வீசித் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

காலிஸ்தான் கொடிகளுடன் வந்த கும்பல் மால்டனில் உள்ள வெஸ்ட்வுட் மால் பகுதியில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்களைத் தாக்கியது.

இந்தியர்களை பொலிஸார் பின்னகர்ந்து செல்லும் படி கூறும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

கனடாவில் இருந்து கொண்டு, இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பிரிவினைவாதக் குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐநா.சபையின் மனித உரிமைக் குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் இத்தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்