உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

  • January 12, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.30 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.15 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

ஐரோப்பா

பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல் புரளி – சோதனைக்குட்படுத்தப்பட்ட பேருந்து

  • January 12, 2024
  • 0 Comments

பிரான்ஸின் Lille நகரில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரெசெல்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த Flixbus பயணிகள் பேருந்து ஒன்று இடைமறிக்கப்பட்டுச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பயணிகள் மூவர் விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் என்று பயணி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே பெல்ஜியம் பொலிஸார் வெற்றரன் (Wetteren) என்ற இடத்தில் வைத்து பஸ்ஸை வழிமறித்துப் பயணிகள் அனைவரையும் வெளியேற்றிச் சோதனை நடத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் பற்றிய […]

இலங்கை

கொழும்பில் பெண்ணுக்கு நபர் செய்த அதிர்ச்சி செயல்

  • January 12, 2024
  • 0 Comments

கொழும்பு ஆதுருப்பு வீதியில் பெண் ஒருவரை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை சந்தேகநபர் பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்தை எதிர்கொண்ட பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் எனவும் அந்த திருமணத்தில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ வைத்த நபருடன் அவர் நெருங்கிய உறவை பேணி […]

வாழ்வியல்

Hair Straightening தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம்!

  • January 12, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களது தலைமுடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சமீப காலமாக இந்த போக்கு பெண்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் ப்ராடக்ட்டுகளை தலைமுடியில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி யோசிப்பதற்கு பெண்கள் மறந்து விடுகின்றனர். தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டனிங் அல்லது மென்மையாக்க பெரிய அளவிலான கெமிக்கல்கள் தலைமுடியில் தடவப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகின்றது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப் போனால் அவை புற்றுநோயை உண்டாக்க […]

பொழுதுபோக்கு

தம்பியைத் தொடர்ந்து அண்ணாவுடன் இணையும் அதிதி

  • January 12, 2024
  • 0 Comments

இயக்குனர் ஷங்கரின் மகள் மற்றும் நடிகை அதிதி ஷங்கர், தமிழில் கதாநாயகியாக கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து மாவீரன் படத்தில் நடித்தார். தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 43வது படத்தில் அதிதி ஷங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதில் துல்கர் சல்மான், […]

அறிந்திருக்க வேண்டியவை

சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் – NOAA எச்சரிக்கை

  • January 12, 2024
  • 0 Comments

விரையில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகத்தின் (NOAA) சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சூரியனின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து அதன் தரவுகள் மூலம் சூரியப் புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக என்ஓஏஏ தெரிவித்துள்ளது. சூரியனில் மூன்று புள்ளிக் குழுக்கள் சூரியப் புயலை ஏற்படுத்தும் வலிமையோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3536, 3539, 3540 எனக் குறிப்பிடப்படும் மூன்று […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ரோபாட்டிக்ஸ் – QR குறியீடுகளில் மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • January 12, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ரோபாட்டிக்ஸ் மற்றும் க்யூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி மோசடி செய்யும் செயல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். NAB சைபர் செக்யூரிட்டி அசோசியேஷன் வங்கி நடவடிக்கைகளை இலக்காகக் கொண்ட ஆயிரக்கணக்கான மோசடி நடவடிக்கைகள் இந்த ஆண்டு நிகழலாம் என்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஒன்லைன் டெபாசிட் முதலீட்டு மோசடிகள் அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர். குறிப்பாக ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கக்கூடிய மோசடிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று NAB வலியுறுத்தியுள்ளது. NAB தலைமை […]

விளையாட்டு

தினேஷ் கார்த்திக்கை வைத்து இந்திய அணியை சாய்க்க இங்கிலாந்து போடும் திட்டம்

  • January 12, 2024
  • 0 Comments

தினேஷ் கார்த்திக் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் என்பதால், அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வழிநடத்த உதவுவார் என்று அந்த அணி நம்புகிறது. அவர் இந்திய ஆடுகளங்கள் மற்றும் சூழ்நிலை குறித்த தனது அறிவை அணி வீரர்களுக்கு பகிர்ந்து கொள்வார் என்றும், அது அவர்களுக்கு டெஸ்ட் தொடரில் வெற்றிபெற உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சில ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் இன்னும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்காத நிலையில், அவர் எப்படி மற்றொரு […]

இலங்கை

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடுகள் – இலங்கைக்கு கிடைத்த இடம்

  • January 12, 2024
  • 0 Comments

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் முதலிடத்தை பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலை Henley Passport Index வௌியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் இலங்கை 96 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன. பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் பிடித்து பட்டியலில் […]

ஆசியா

ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமியால் சரிந்த வீடுகள் – சீரமைக்க முடியாமல் தவிக்கும் மக்கள்

  • January 12, 2024
  • 0 Comments

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிக்கலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இஷிகாவா மாகாணத்தில் இடிந்து போன வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்த நிலையில் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். ஒரு சிலர் தார்பாய் அமைத்து அருகிலேயே வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றதுஃ. கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் புனரமைப்பு பணிகளில் தொய்வு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.