இனி WhatsApp Profile படங்களுக்கும் பாதுகாப்பு – புதிய அப்டேட்
தனது பிரபல சமூக ஊடக சேவைகளில், ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொஃபைல் படங்கள் பாதுகாப்புக்கு என புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக தொடர்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார் மத்தியில் இது தொடர்பான பாதுகாப்பின்மையும் நிலவி வருகிறது. கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது பயனர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும், வருமானத்தை பாதிக்கும் என்ற அச்சத்தால் சமூக ஊடக நிறுவனங்கள் வாளாவிருக்கின்றன. இதற்காக அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் […]













