அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – வகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
உலக சந்தை நிலவரங்களுக்கமைய நாட்டில் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தை அறிக்கைகளின்படி, கடந்த வியாழக்கிழமை (19), வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் (21) ஆகிய மூன்று நாட்களுக்குள் தங்கத்தின் விலை மொத்தமாக 29,000 ரூபாவினால் குறைந்துள்ளது. வியாழக்கிழமை தங்கத்தின் விலை 13,000 ரூபாவினால் குறைந்ததைத் தொடர்ந்து, நேற்று மேலும் 6,000 ரூபாவினாலும், இன்று மீண்டும் 10,000 ரூபாவினாலும் விலை குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 […]













