சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம் – கருணாநிதியின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 05 மணிக்கு திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. […]













