இலங்கை செய்தி

‘அரசியல் தீர்வு திட்டம்’: தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க இணக்கம்!

  • March 30, 2026
  • 0 Comments

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் […]

உலகம் செய்தி

கார்க் தீவில் களமிறங்கும் அமெரிக்க படை?

  • March 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆலோசித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகள் அங்கு களமிறக்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்துவருவதாகக் கூறப்படுகின்றது. ஈரானின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு நிலையைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்புகின்றார். […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் வரியை 50 வீதத்தால் குறைந்தது ஆஸ்திரேலியா!

  • March 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம் பெட்ரோல் மீதான வரியை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாதியாகக் குறைத்துள்ளது. மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதால், வாகன சாரதிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு பெரிய அளவிலான நிதி நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சரக்குக் போக்குவரத்துச் […]

விளையாட்டு

சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • March 30, 2026
  • 0 Comments

IPL தொடரின் இன்றைய 3ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals ஆகிய அணிகள் மோதுகின்றன. குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த பலத்துடன் களமிறங்குகிறது சென்னை அணி. அதேநேரத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, முதல் 2 […]

விளையாட்டு

Mumbai Indians 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

  • March 30, 2026
  • 0 Comments

IPL- 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முப்பை அணி தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 221 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, 19.1 […]

உலகம் செய்தி

7 மாதங்களாக தலைமறைவாகி இருந்த குற்றவாளி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!

  • March 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலைசெய்துவிட்டு சுமார் ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி டெஸி ப்ரீமேன், Dezi Freeman விக்டோரியா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று (30) காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாலவாவில் உள்ள கிராமப்புறப் பகுதியில் இவர் பதுங்கி இருந்துள்ளார். அவரைச் சரணடையுமாறு பொலிஸார் கோரினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, ஆயுதங்களுடன் எதிர்த்ததால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் அப்பகுதி மக்களிடையே இருந்த அச்சம் […]

உலகம் செய்தி

ஈரானின் புதிய தலைவரைச் சுற்றி குழப்பம் – மொஜ்தபா கமெனி எங்கே?

  • March 29, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி தொடர்பான தகவல்கள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஈரானிய ஊடகங்களின் தகவலின்படி, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுத்ததற்காக ஈராக்கின் மதகுருமார்களுக்கும் மக்களுக்கும் கமெனி நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி, பாக்தாத்தில் உள்ள ஈரான் தூதருடன் ஈராக்கின் உச்ச இஸ்லாமிய பேரவையின் தலைவரின் சந்திப்பைத் தொடர்ந்து ஒரு ஈராக்கிய அதிகாரியிடம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் பதவியேற்றதாக கூறப்படும் கமெனியிடம் இருந்து இதுவரை […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா – பிரித்தானியா கூறுவது என்ன?

  • March 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக என்பது குறித்து பிரித்தானிய அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியவில்லையென கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump), போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் (Tehran) தலைமையுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கூறியிருந்தார். ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் பற்றி எனக்கு நேரடி தகவல் எதுவும் கிடைக்கவில்லையென கூறிய கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் போர் நிறுத்த, பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்பதே பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் […]

ஐரோப்பா செய்தி

வாழ்க்கைச் செலவு அழுத்தம் – பிரித்தானிய நிதி அமைச்சர் வணிகங்களுக்கு கடும் எச்சரிக்கை

  • March 29, 2026
  • 0 Comments

வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வணிகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் போரின் பின்னணியில், அதிக இலாபம் ஈட்டும் முயற்சிகளை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கு கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) ஆதரவு தெரிவித்துள்ளார். விலைகள் குறைய வேண்டிய இடத்தில், அவை நுகர்வோருக்கு மாற்றமாக அதிகரிக்கின்றனவா என்பதே முக்கிய சவாலாக இருப்பதாக அவர் கூறினார். இந்த எச்சரிக்கை பிரித்தானிய […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவுடன் செயற்பட்ட விதமே பிரிட்டனின் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் – முன்னாள் அதிகாரி விசனம்

  • March 29, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போரின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் நாட்டின் நலன்களுக்கு சிறப்பாகச் சேவை செய்யவில்லை என முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் டேவிட் ஓவன் (David Owen) குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியா தங்களை கைவிட்டதாக அமெரிக்கா இராணுவம் நினைக்க பிரதமர் அனுமதித்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் செயற்பட்ட விதமே தற்போது பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நடவடிக்கைகளால் அமெரிக்க இராணுவத்தினரிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1977 ஆம் […]