தைவானை தண்டிக்க ஆரம்பித்துள்ள சீனா
தைவானின் புதிய அதிபர் பதவியேற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, சீனா தைவானைச் சுற்றி இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. தைவானின் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு தண்டனையாக இந்த பயிற்சி தொடங்கப்பட்டதாக சீன இராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (23ம் தேதி) காலை தைவான் தீவு மற்றும் தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மட்சு, வுகியு, டோங்கியின் தீவுகளை சுற்றி இந்த ராணுவ பயிற்சிகள் தொடங்கப்பட்டன. எவ்வாறாயினும், இந்த இராணுவப் பயிற்சிகள் தேவையற்ற ஆத்திரமூட்டல் என தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் […]













