முற்றுகையை நெருங்கினால் ஈரானிய ‘தாக்குதல் கப்பல்கள்’ முழுமையாக அழிக்கப்படும்
அமெரிக்க கடற்படை அமைத்துள்ள முற்றுகைக்கு அருகில் ஈரானின் தாக்குதல் கப்பல்கள் நெருங்கினால் அவை முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் தனது பதிவில், “ஈரானின் கடற்படை, 158 கப்பல்களுடன், கடலின் அடியில் முற்றிலுமாக அழிந்து கிடக்கிறது. அவர்கள் ‘வேகமான தாக்குதல் கப்பல்கள்’ என்று அழைக்கும் சிறிய எண்ணிக்கையிலான கப்பல்களை நாங்கள் தாக்கவில்லை, ஏனெனில் அவற்றை நாங்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கப்பல்களில் ஏதேனும் ஒன்று […]













