பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட கர்நாடக இளைஞர் அடித்து கொலை
கர்நாடகாவில் புறநகர்ப் பகுதியில் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை “கும்பல் படுகொலை” என்று குறிப்பிட்ட கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, இதுவரை அறிக்கை கிடைக்கவில்லை என்றும், ஆனால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது அந்த நபர் […]













