உத்தரபிரதேசத்தில் ஆற்றில் களிமண் சேகரிக்கச் சென்ற 4 சிறுமிகள் மரணம்
உத்தரபிரதேசத்தின் பகுலாஹி ஆற்றில் களிமண் சேகரிக்கச் சென்றபோது மூன்று சகோதரிகள் உட்பட நான்கு சிறுமிகள் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள குண்டா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சேட்டி சிங் கா பூர்வா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மேற்கு) சஞ்சய் ராய் தெரிவித்தார். ஜலால்பூர் திவா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான ஸ்வாதி (13), சந்தியா (11) மற்றும் சாந்தினி (6) மற்றும் […]













