ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணத்தை கணிக்கலாம்
வண்ணங்களுக்கும் நமது மூளைக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் பல நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட நிறத்தை தங்களது லோகோவாக அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அனைவருக்குமே மிகவும் பிடித்த கலர் என ஒன்று இருக்கும். உதாரணமாக, கருப்பு, பச்சை, ரோஸ் ஆகிய நிறங்களை கூறலாம். பொதுவாக சேல்ஸ் என்ற வார்த்தைக்குப் பின்னால் சிவப்பு நிற பேக்ரவுண்டை பயன்படுத்தி இருப்பார்கள். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்து 80% விற்பனையை அதிகரிக்க முடியும் என உளவியல் ரீதியாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக், […]













