விஜய்க்காக சூர்யாவை ரிஜெக்ட் செய்த கீர்த்தி
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவரது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அவரின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் மீண்டும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இந்நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 46வது படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் இவர்கள் கேட்கும் அதே கால்ஷீட் தேதியை விஜய் […]













