ஐரோப்பிய பயணங்களுக்கு தயாரான பல வெளிநாட்டவர்களின் திட்டங்களில் மாற்றம்
இந்த ஆண்டு ஐரோப்பிய பயணங்களைத் திட்டமிடும் பல வெளிநாட்டவர்கள் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கைரேகை மற்றும் வருகையின் போது புகைப்படம் எடுத்தல் போன்ற புதிய தேவைகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நுழைவு கட்டணம் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஐரோப்பிய நுழைவு மற்றும் வெளியேறும் முறை இந்த ஆண்டு ஒக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஐரோப்பிய நுழைவு மற்றும் வெளியேறும் முறை ஷெங்கன் பகுதிக்குச் செல்லும் அனைத்து ஐரோப்பியரல்லாத […]













