எனக்கு அவருடன் நடிக்க ஆசை : 40 வயதில் த்ரிஷாவுக்கு வந்த ஆசை
சினிமாவில் 40 வயதை கடந்தும் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் திரிஷா. தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என தொடர்ந்து கலக்கி வருகிறார். இப்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சூழலில் ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் படம் வெளியாக உள்ளதால் அதற்கான பிரமோஷனில் […]













