கூகுள் I/O-வில் உலகை மாற்றும் 5 அறிவிப்புகள்!
கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு (Google I/O) ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதில், கூகுள் தனது புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் மேம்பாடுகளை அறிவிக்கும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அறிவிப்புகள் இந்த மாநாட்டில் பெரும் பங்கு வகித்தன. கூகிளின் பல தயாரிப்புகளில் அப்டேட் பட்டியலை வெளியிட்டது. மாதத்திற்கு $250 அல்ட்ரா சந்தா முதல் தேடலின் புதிய AI-இயங்கும் அப்டேட் வரை, எக்கச்சக்க அப்டேட்களை கூகிள் நிறுவனம் பகிர்ந்து கொண்டது. ஜெமினி […]













