ஜூன் 11ஆம் திகதி வானில் நடக்கும் அதிசயம்…!
‘ஸ்ட்ராபெரி மூன்’ என்று சொன்னால், நிலவு ஸ்ட்ராபெரி சைஸில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். இது ஒரு வகையான முழு நிலவாகும். அதேபோல, ஸ்ட்ராபெரி நிறத்தில் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். தங்க நிறத்தில் இந்த நிலவு இருக்கும். வசந்த காலத்தின் கடைசி நிலவாக பார்க்கப்படுகிறது. இந்த பௌர்ணமி நாளில்தான் அமெரிக்காவில் ‘ஸ்ட்ராபெரி’ பழங்கள் விளைய தொடங்கும் என்பதால், அமெரிக்க பழங்குடியினரால் இந்த பௌர்ணமிக்கு ஸ்ட்ராபெரி மூன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில், இந்த ஜூன் […]













