கைதி 2 படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை… யார் தெரியுமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனை முடித்துவிட்டு கைதி 2 படத்தை அவர் இயக்கப் போகிறார். கூலி படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் கைதி அடுத்த பாகத்தின் பணிகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார். இந்நிலையில் கைதி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. நடிகை அனுஷ்காதான் கைதி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. […]













