டெக்சாஸில் காரில் தனியாக இருந்த சிறுமி மரணம் – தாய் கைது
டெக்சாஸில் கடுமையான வெப்பம் காரணமாக காரில் விட்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் Galena பூங்காவில், காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்பு, 9 வயது சிறுமியை அவரது தாயார் காரின் பின் இருக்கையில் விட்டுச் சென்றுள்ளார். அந்தத் தாய் சிறுமிக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கி, ஜன்னலை பாதி திறந்து வைத்திருந்தார். அன்று பிற்பகல் வெப்பநிலை 36பாகையாக உயர்ந்ததாக ஹாரிஸ் கவுண்டி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மதியம் வந்தபோது அவரது தாயார் மயங்கிய நிலையில் காணப்பாட்ட சிறுமி […]













