பசியை ஆயுதமாக்கிய இஸ்ரேல் – காசாவில் மடியும் தருவாயில் ஆயிரக்கணக்கான உயிர்கள்!
இஸ்ரேல் காசாவை குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப் லசரினி தெரிவித்துள்ளார். காசாவில், இஸ்ரேல் “மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை” மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். காசாவில் பசிக்கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என்றும் கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு விநியோக மையங்களில் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 615 […]













