படமாகும் ரஜினியின் வாழ்க்கை… லோகேஷ் பிளான்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒருவராவார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பின்போது, அவர் தன் வாழ்க்கை வரலாற்றை தினமும் எழுதிக் கொண்டிருந்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். “எந்த எபிசோட்ல இருக்கீங்க?” என தானே கேட்பதும், ரஜினியின் பதில்கள் தன்னை உற்சாகப்படுத்தியதையும் அவர் கூறினார். ரஜினிகாந்த் தன் 42வது வயதில் நடந்த அனுபவங்களைப் பகிர்ந்ததும், யாரிடமும் சொல்லாத விஷயங்களை தன்னிடம் சொன்னதும், லோகேஷுக்கு நினைவில் நிறைந்த அனுபவமாக இருந்தது. அவர் கடந்து வந்த தடைகள் தான் […]













